ஃபேஸ்புக் பதிவொன்றின் கீழ் முகமது நபி குறித்து கருத்து பதிவிட்ட சம்பவம் தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த தமிழர் அனோஜன் என்பவர் சௌதி அரேபிய காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அந்த நாட்டு நீதிமன்றத்தினால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cre4njgwdxwo




