பட மூலாதாரம், NurPhoto via Getty Images ஒவ்வோர் ஆண்டும் அதிகமான இந்தியர்கள் தட்டி, ஸ்கேன் செய்து, ஸ்வைப் செய்து பணம் செலுத்துகின்றனர். அதே நேரத்தில், ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் மேலும் அதிகமான காகிதப் பணத்தையும் கையிருப்பில் வைத்துக் கொள்கின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/c6790x289r3qo



