தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போதோ, ஏதேனும் குற்றச்சாட்டில் சிக்கினாலோ குறிப்பிட்ட அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. "காத்திருப்போர் பட்டியலில் உள்ள ஓர் அதிகாரிக்கு ஏழு நாட்களுக்கு மேல் எந்தப் பணியிடமும் ஒதுக்கப்படாவிட்டால் அது அவமானகர நடவடிக்கையாகவே பேசப்படுகிறது" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனவேல். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cmq5ndddgv5vo




