மரியா பவுலா வியேராவுக்கு சிறு வயதிலிருந்தே நாள்பட்ட வலி இருந்து வந்தது. ஆனால், அந்த வலிக்கு என்ன காரணம் என்பதை மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை. "உங்களுக்கு சோர்வு ஏற்படும். இறுதியில், அதற்கான பதில் தேடுவதையே நீங்கள் கைவிட்டு விடுவீர்கள். அதனால், பல ஆண்டுகளாக அதைப் பற்றி தெரிந்துகொள்ளக்கூட நான் விரும்பவில்லை." என்கிறார் அவர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/watch/c370lpedexjzo




