23 ஆண்டுகளாக காணாமல் போயிருந்த தனது மகன் பிரகாசத்தை பஞ்சாப் மாநிலத்தில் சந்தித்த தாய் சுந்தரி, இன்று (ஜூலை 30) அவருடன் கோவைக்கு திரும்பினார். பாகிஸ்தான் எல்லைக்கு அருகே பல ஆண்டுகளாக கொத்தடிமையாக வாழ்ந்த பிரகாசம், தாயுடன் மீண்டும் சொந்த வீட்டிற்கு வந்திருப்பது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cvg0nevrg1do




