மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 56 ரன்கள் என்கிற இலக்கைத் துரத்திய இந்திய அணி தொடக்கத்தில் சற்று தடுமாறியது. எனினும் குறைவான இலக்கு மற்றும் தீப்தி சர்மாவின் நிலையான ஆட்டம் வெற்றியை எளிமையாக்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cn8e4zy9z71o




