கோவை அருகே ஒரு கிராமத்திலுள்ள குட்டையில், கோவை மாநகராட்சியால் சுத்திகரிப்பு செய்யப்பட்டு வெளியேற்றப்படும் கழிவுநீரைக் கொண்டு செல்வதை எதிர்த்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீருக்கு பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணற்று நீர் மாசுபடுத்தப்படும் என்பதே இதற்குக் காரணமென்று கிராம மக்கள் கூறுகின்றனர். குட்டையைத் தூர் வாரும் பணியைத் துவக்க வந்த சூலூர் சட்டப்பேரவை உறுப்பினருக்கு பொது மக்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cqe9ek78n9pno




