முழு கட்டுரை
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மாம்பழ விளைச்சல் அதிகமாகி உள்ள போதிலும் உரிய விலை கிடைக்காகதால் விவசாயிகள் மாம்பழங்களை சாலைகளில் கொட்டிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது. மாம்பழ விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
விரைவாகப் படிப்பதற்கான தமிழ் சுருக்கம் இது. முழு செய்தி, கூடுதல் சூழல், புதுப்பிப்புகளுக்கு அசல் வெளியீட்டாளரின் தளத்தைத் திறக்கவும்.
முழுக் கட்டுரை — கீழே உள்ள இணைப்பைப் பார்க்கவும்




