"சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி மாநகராட்சிப் பள்ளிகளில் மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்களை வைத்து தேசியக் கொடி ஏற்றுவதை கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்" என்று சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கடந்த 29ஆம் தேதி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
முழு கட்டுரையைப் படிக்க
https://www.bbc.com/tamil/articles/cy74yzmz61ro




