Fuld artikel
தமிழ்நாட்டில் மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்புக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. தமிழ்நாடு அரசின் உத்தரவு... சென்னையில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000 லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000 சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.30 லட்சம். 10 லட்சத்திற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000 லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000 சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.25 லட்சம். மதுபான பார்கச்சா எண்ணெய் விலை சரிவு: "ஆனால், பெட்ரோல், டீசல் விலை?" - மோடி அரசிடம் கார்கே கேட்கும் 3 கேள்விகள் 10 லட்சத்திற்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் மனமகிழ் மன்றங்களுக்கான கட்டணம்: விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000 லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000 சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.20 லட்சம். நகராட்சிகள்: விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000 லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000 சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.15 லட்சம். பிற பகுதிகள்: விண்ணப்பக் கட்டணம்: ரூ.10,000 லைசன்ஸ் கட்டணம்: ரூ.30,000 சிறப்பு சலுகைக் கட்டணம்: ரூ.10 லட்சம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Fuld artikel — se linket nedenfor



