சென்னை, மலையாள திரைத்துறையின் முன்னணி நடிகர் பிரித்விராஜ். இவர் டைரக்டர் வைசாக் இயக்கத்தில் தயாராகியுள்ள ’கலிபா’ படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லால், அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்படத்தின் கதையை ஜினு ஆபிரகாம் எழுதியுள்ளார். ரிலீஸ் தேதி அறிவிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கிய படப்பிடிப்பு கேரளா, லண்டன், துபாய், நேபாளம் உள்பட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இந்நிலையில், பிரித்விராஜ் நடித்துள்ள கலிபா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கலிபா படம் வரும் 20ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/prithviraj-nadithulla-khalifa-patathin-release-thethi-arivippu




