நடிகர் சூரி, தெலுங்கு நடிகர் சுஹாஸ் நடிப்பில், இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவான 'மண்டாடி' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 'விடுதலை', 'கருடன்', 'கொட்டுக்காளி' ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரி நாயகனாக நடித்துள்ள திரைப்படம் இது. கடலோர மக்களின் வாழ்வியலையும் பாய்மரப் படகுப் பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cx2z51nw2x1o




