தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ( ஆகஸ்ட் 17) வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் திமுக முன்னாள் முதலமைச்சர் பெயரைப் குறிப்பிட்டு பேசியது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. " உங்கள் தலைவரின் பெயரை குறிப்பிட்டு அமைச்சர் பேசியது தவறுதான் அதற்கு நான் மன்னிப்பு கேட்கிறேன்" என்றார் முதலமைச்சர் ஜோசப் விஜய். முதலமைச்சர் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு இந்த பெயர் பிரச்னை பெரும் பிரச்னையா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c0kmlxrvz8do



