கடந்த 2022-ம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான 'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரக்யா நாக்ரா. இவர் நடித்த 'லாக்டவுன் காதல்' எனும் குறும்படம் யூடியூப்பில் வெளியானது. இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து மலையாளத்தில் வெளியான 'நதிகளில் சுந்தரி யமுனா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரக்யா, தனது ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-pragya-nagras-latest-clicks-5




