சென்னை, 'கடவுள் தந்த பரிசு' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. புதிய படத்தில் ராமராஜன் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக, பல வெற்றிப் படங்களை தந்தவர் ராமராஜன். குறிப்பாக இளையராஜா இசையில் இவர் நடித்த படங்களின் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து இவருக்கு தனி அடையாளத்தை உண்டாக்கியது. ராமராஜன் கடைசியாக கடந்த 2024-ம் ஆண்டு 'சாமானியன்' என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கிடையில் மீண்டும் ஒரு புதிய படத்தில் ராமராஜன் நடிக்கவுள்ளார். இந்தப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி காசிமாயன் டைரக்ட ராக அறிமுகமாகிறார். நகைச்சுவை பகுதியை ராஜகோபால் எழுதுகிறார். வசனத்தை ராஜகோபால், எம்.அடைக்கலம் இருவரும் எழுதுகிறார்கள். ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் 'கடவுள் தந்த பரிசு' 'கடவுள் தந்த பரிசு' என்று பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். இருவரின் கூட்டணியில் வெளியாகும் 25-வது படம் இதுவாகும். இதுதவிர செந்தில், கோவை சரளா இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமராஜனுடன் இணைந்து, இந்த படத்தில் காமெடியில் கலக்க உள்ளார்கள். ராமராஜன்-இளையராஜா கூட்டணியில் புதிய படம் உருவாக இருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாடல் பதிவுடன் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kadavul-thantha-parisu-ramarajan-returns-with-music-by-ilaiyaraaja




