கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுருதிஹாசன். நடிகையாக மட்டுமின்றி பாடகி மற்றும் இசையமைப்பாளராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வரும் இவர், தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசனுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது அன்றாட நிகழ்வுகள், போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்களை ரசிகர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். தற்போது அவர் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. நடிகைகளின் ஓணம் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/actress-shruti-haasan-latest-clicks




