தெருநாய்கள் வழிப்போக்கர்களைப் பார்த்துக் குரைப்பது, இருசக்கர வாகனங்களைத் துரத்துவது, நடந்து செல்வோரை திடீரெனத் தாக்குவது குறித்து இந்தியா முழுவதுமே பரவலாகப் புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. அதிகாரபூர்வ கண்காணிப்புத் தரவுகள், இந்தப் பிரச்னை வெகுவாக அதிகரித்திருப்பதைக் காட்டுகின்றன. தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் அடிப்படையில் நாடாளுமன்ற மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், 2022இல் 21,89,909, 2023இல் 30,52,521, 2024இல் 37,15,713 என்கிற அளவில் நாய்க்கடி சம்பவங்கள் இந்தியாவில் பதிவாகியுள்ளன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/ce8m8z7lnmro




