சென்னை, பிபா உலகக் கோப்பை 2026 விருதுகள் முழு விவரத்தை தற்போது பார்போம். சாம்பியன் பிபா உலகக்கோப்பை 2026 தொடரில் அற்புதமாக செயல்பட்ட ஸ்பெயின் அணி, இரண்டாவது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் சாம்பியன் கோப்பையை வென்றதுடன், முக்கிய தனிநபர் விருதுகளையும் அள்ளியது. சிறந்த வீரர், சிறந்த கோல்கீப்பர் மற்றும் சிறந்த இளம் வீரர் ஆகிய விருதுகளை ஸ்பெயின் வீரர்கள் தட்டி சென்றனர். முக்கிய விருதுகள் விவரம்: கோல்டன் பால் ஸ்பெயின் அணியின் நட்சத்திர மிட்பீல்டர் ரோட்ரி 'கோல்டன் பால்' விருதை வென்றார். கோல்டன் கிளவ் சிறந்த கோல்கீப்பருக்கான 'கோல்டன் கிளவ்' விருதை ஸ்பெயினின் உனை சிமோன் வென்றார். இந்த தொடர் முழுவதும் 1 கோல் மட்டுமே எதிரணிக்கு அவர் விட்டுக்கொடுத்தார். சிறந்த இளம் வீரர் ஸ்பெயினின் இளம் சென்டர்-பேக் ஆட்டக்காரரான பாவ் குபார்சி, தொடரின் சிறந்த இளம் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ல் கிலியன் எம்பாப்பே, 2022-ல் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோர் வென்ற இந்த உயரிய விருதை தற்போது குபார்சி கைப்பற்றியுள்ளார். கோல்டன் பூட் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே, 8 போட்டிகளில் 10 கோல்கள் அடித்து 'கோல்டன் பூட்' விருதை வென்றார். சிறந்த இளம் வீரர் ஸ்பெயினின் இளம் சென்டர்-பேக் ஆட்டக்காரரான பாவ் குபார்சி, தொடரின் சிறந்த இளம் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-ல் கிலியன் எம்பாப்பே, 2022-ல் என்ஸோ பெர்னாண்டஸ் ஆகியோர் வென்ற இந்த உயரிய விருதை தற்போது குபார்சி கைப்பற்றியுள்ளார். கோல்டன் பூட் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்பாப்பே, 8 போட்டிகளில் 10 கோல்கள் அடித்து 'கோல்டன் பூட்' விருதை வென்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/fifa-world-cup-2026-awards-list-list-of-fifa-world-cup-awards-all-major-individual-awards-go-to-spain




