டாக்கா, இந்தியாவின் அண்டை நாடு வங்காளதேசம். இந்நாட்டின் அதிபராக முகமது சஹாபுதீன் (வயது 76) செயல்பட்டு வந்தார். இவர் 2023 ஏப்ரல் மாதம் முதல் அதிபராக பொறுப்பேற்று வந்தார். ராஜினாமா இந்நிலையில், முகமது சஹாபுதீன் வங்காளதேச அதிபர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக அதிபர் பதவியை முகமது ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவரது பதவி காலம் 2026ம் ஆண்டு வரை உள்ள நிலையில் முகமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/news/world/bangladesh-president-mohammed-shahabuddin-resigns




