எச்சரிக்கை: இந்தச் செய்தியில் உள்ள சில விவரங்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம். "அசுப நேரத்தில் இறந்தால் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற மூடநம்பிக்கையால் உயிரோடு இருந்த தாயைக் கிணற்றில் வீசிக் கொன்ற மகன்கள், அதனை தற்கொலை என நம்ப வைக்க முயற்சி செய்துள்ளனர்" என்று ஒரு கொலை வழக்கு தொடர்பாக தெலங்கானா காவல்துறை தெரிவிக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c8e3k4pner1o




