பட மூலாதாரம், Andyworks via Getty Images 1933-ஆம் ஆண்டு பனிமூட்டம் நிறைந்த ஓர் இரவில் பெர்சி ஷா தனது வீட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் ஒரு வெளிச்சம் தோன்றி அவரை சட்டென நிறுத்தியது. அது ஒரு பூனை என்றும்,அதன் கண்களில் காரின் ஹெட்லைட் வெளிச்சம் பட்டு, அந்த வெளிச்சம் மீண்டும் காரை நோக்கி பிரதிபலித்ததாகவும் கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c63re5v5vgd1o




