ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை, அதன் மக்களைப் பாதுகாப்பதே என்று பல ஆண்டு காலமாக எண்ணற்ற தலைவர்கள் கூறியுள்ளனர். 2001 செப்டம்பர் 11ஆம் தேதி, அதைச் செய்வதில் அமெரிக்கா வெளிப்படையாகத் தோல்வியடைந்தது. உளவுத் தகவல்கள் இருந்தன. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, யாரும் சரியான நேரத்தில் அந்தத் தகவல்களை ஒன்றிணைத்துப் பார்க்கவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cx2z71v75p8o




