ஹைகோ, ஆசிய இளையோர் (18 வயதுக்கு உட்பட்டோர்) கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் ஹைகோ நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. இந்த போட்டி தொடரில் 'பி' பிரிவில் இடம் பிடித்த இந்திய அணி நேற்று நடந்த தனது கடைசி மற்றும் 3-வது லீக் ஆட்டத்தில் பிலிப்பைன்சை சந்தித்தது. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டத்தில் சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்த இந்திய அணி 16-25, 20-25, 25-20, 25-23, 15-4 என்ற செட் கணக்கில் பிலிப்பைன்சை சாய்த்து 2-வது வெற்றி பெற்றது. இந்திய அணி (2 வெற்றி. ஒரு தோல்வி) 2-வது இடமும் பிடித்து காலிறுதிக்கு முன்னேறியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/asian-youth-volleyball-indian-team-advances-to-the-quarter-finals




