தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற தவெக அரசு 2026 - 2027 ஆம் ஆண்டிற்கான தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் சார்பில், நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்நிலையில் எந்தெந்தத்துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று பார்ப்போம். பள்ளிக்கல்வித்துறை - ரூ. 44,527 கோடி உயர்கல்வித்துறை - ரூ.8,393 கோடி கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை - ரூ-1,678 கோடி இந்து, சமய அறநிலையத்துறை- ரூ. 708 கோடி பட்ஜெட் எரிசக்தித் துறை - ரூ.15,828 கோடி வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை - ரூ.8,852 கோடி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை - ரூ.29,863 கோடி போக்குவரத்துத் துறை - ரூ.13,561 கோடி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.22,089 கோடி ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை - ரூ.3,914 கோடி தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை -ரூ.4,414 கோடி சுற்றுலா - கலை மற்றும் பண்பாட்டு துறை - ரூ. 775 கோடி நீதி நிருவாகத்துறை - ரூ. 2,486 கோடி ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு - ரூ 47,240 கோடி இயற்கை வளங்கள் துறை - ரூ.435 கோடி வணிக வரிகள் துறை - ரூ 651 கோடி முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறை - ரூ.475 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/government-and-politics/tvk-first-budget-how-much-allocation-for-which-sectors




