சென்னை, ரவிமோகன் இயக்கி தயாரிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ரவிமோகன் ஸ்டியோஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. ரவி மோகனின் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா - Kenisha composing music for Ravi Mohan's film 'An Ordinary Man' தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரவி மோகன், ஜெயம், தனி ஒருவன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பராசக்தி திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது மிரட்டலான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். தற்போது ரவி மோகன், கராத்தே பாபு, பென்ஸ், ப்ரோ கோட் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில், தனது நீண்டநாள் கனவை நனவாக்கும் வகையில் 'ரவி மோகன் ஸ்டுடியோஸ்' என்ற புதிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார். ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பாக 'ஆன் ஆர்டினரி மேன்'(AN ORDINARY MAN) என்ற திரைப்படத்தை ரவி மோகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வருவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரவிமோகன் படத்திற்கு இசையமைக்கும் கெனிஷா இந்த நிலையில், ரவிமோகன் இயக்கி தயாரிக்கும் 'ஆன் ஆர்டினரி மேன்' படத்திற்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் இசையமைக்க உள்ளதாக ரவிமோகன் ஸ்டியோஸ் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், " ஒரு புதிய ஒலி இந்த இசை உலகில் நுழைந்திருக்கிறது. ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. அதே ஆன்மா. ஆனால் இதுவரை நீங்கள் கேட்டிராத ஒரு புதிய இசை அனுபவம். ஒரு புதிய குரல். ஒரு அற்புதமான அறிமுகம். சினிமா உலகம் கெனீஷாவை வரவேற்கிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. A new sound has entered the wild. A new chapter. The same soul. An artist you know in a way you’ve never heard before.✨ ‘An முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kenisha-composing-music-for-ravi-mohans-film-an-ordinary-man




