படிக்கட்டுகளில் ஏறும்போதோ அல்லது மிதமான வேகத்தில் நடக்கும்போதோ மூச்சுத்திணறல் ஏற்படுவது பலருக்குப் பொதுவான ஒரு நிகழ்வாக இருக்கலாம். நமக்கு வயதாகும்போது, உடல் எடை அதிகரிக்கும்போது, உடற்பயிற்சி இல்லாதபோது அல்லது உடல் தகுதி குறையும்போது ஓரளவுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவது இயல்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c235l7kp8dlo




