நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, இதில் சீனாவின் பங்கு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பேரிடருக்கு முன்பாக நேபாளத்திற்கு சீனா உரிய நேரத்தில் எச்சரிக்கை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. உரிய நேரத்தில் தகவல் கிடைத்திருந்தால், நேபாளத்தில் ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்பைக் குறைத்திருக்க முடியுமென கூறப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Kildebbc.com
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cz0zmn01m20o
