இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? டெக்னீசியன் - கிரேட் - 1 சிக்னல் மற்றும் கிரேட் 3 மொத்த காலிப்பணியிடங்கள்: 6,557 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18, அதிகபட்சம் 33 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு) ஆரம்ப சம்பளம்: கிரேட் - 1 சிக்னல் டெக்னீசியனுக்கு ரூ.29,200; கிரேட் 3 டெக்னீசியனுக்கு ரூ.19,900 இந்திய ரயில்வே கல்வித் தகுதி: ITI, டிப்ளமோ, B.E/B.Tech, B.Sc. எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்? கணினி அடிப்படையிலான தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவ சோதனை. விண்ணப்பிக்கும் இணையதளம்: விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 29, 2026 மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும். உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்! முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.vikatan.com/careers/jobs/notification-of-job-vacancy-in-indian-railway




