ஸ்ரீநிதி ஷெட்டி ஒரு இந்திய நடிகையும் மாடலும் ஆவார். 2016 ஆம் ஆண்டு மிஸ் சுப்ராநேஷனல் இந்தியா பட்டத்தை வென்றவர். கே.ஜி.எப்:1 திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அந்த படத்தில் ரீனா கதாபாத்திரம் மூலம் அதிக புகழ் பெற்றார். அவரின் அழகும் நடிப்பு திறனும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவர் நடிப்பது மட்டுமல்லாமல், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/latest-clicks-of-actress-srinidhi-shetty




