நியூஜெர்சி, பாவ் குபார்சி, 2026 பிபா உலகக் கோப்பை தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார். சாம்பியன் 23-வது பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின், 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது. 'சிறந்த இளம் வீரர்' இதற்கிடையில், சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணியின் 19 வயதான பாவ் குபார்சி, 2026 பிபா உலகக் கோப்பை தொடரின் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்றுள்ளார். இந்த விருதுக்கான போட்டியில், தனது அணியின் நட்சத்திர வீரரான லமின் யமாலை பின்னுக்கு தள்ளி அவர் இந்த உயரிய அங்கீகாரத்தை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 'சிறந்த இளம் வீரர்' விருதை வென்ற மிகவும் இளம் வீரர்களில் ஒருவராக பாவ் குபார்சி இடம்பிடித்துள்ளார். கோப்பையை வெல்ல உதவி உலகக் கோப்பை தொடர் முழுவதும் சென்டர்-பேக் பொறுப்பில் விளையாடிய குபார்சி, ஸ்பெயின் அணியின் தற்காப்பு அரணாக திகழ்ந்தார். இறுதிப்போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்பெயின் கோப்பையை வெல்ல உதவினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/football/not-lamine-yamal-19-year-old-spain-star-wins-young-player-award-in-fifa-world-cup-2026




