சென்னை, கடந்த 2022ம் ஆண்டில் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான வெப் தொடர் ‘வதந்தி’. இதில் எஸ்.ஜே. சூர்யா, லைலா, சஞ்சனா, நாசர் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். இந்த வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து வதந்தி தொடரின் 2ம் பாகம் உருவான கிரைம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘வதந்தி 2’ தொடரை வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் எஸ் குஹபிரியா, எஸ் நந்தகுமார் மற்றும் கவுதம் செல்வராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். முதல் சீசனை இயக்கிய ஆன்ட்ரூ லூயிஸ் இந்த சீசனையும் இயக்கி உள்ளார். இந்த தொடரில் சசிகுமார் மூசா ராசா என்ற பெயருடன் முதல் முறையாக போலீசாக நடித்திருந்தார். one case ended, another awaits, New Season, Coming Soon — prime video IN (@PrimeVideoIN) July 26, 2026 இந்நிலையில், ‘வதந்தி’ தொடரின் சீசன் 2 புதிய பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 4 மணிக்கு வெளியாக உள்ளதாக அமேசான் அறிவித்துள்ளது. இத்தொடரில் சசிகுமார் மீண்டும் நடிக்க உள்ளார். இந்த “வதந்தி” சீசன் 2 வெப் தொடரை, வால் வாட்சர் பிலிம்ஸ் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி தயாரித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sasikumars-vadanthi-web-series-first-look-update




