சமீபத்தில் மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் தனித்தன்மை வாய்ந்தவை. கதாநாயகன், கதாநாயகி மட்டுமல்ல, எதிர்மறை கேரக்டர்கள், சின்ன, சின்ன ரோல்களில்கூட அவர் அதிகம் கவனம் செலுத்தியிருப்பார். பாரதிராஜா படங்களில் இடம்பெற்று, இன்றும் நம் நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சில கதாபாத்திரங்களை இங்கு பார்ப்போம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c8rnd468y78o




