"சுறாக்கள் மேல்பரப்பில் இருந்ததால் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது என எனக்குத் தெரிந்தது," என்கிறார் 37 வயதான டேயென் டலாசென். பிரேசிலைச் சேர்ந்த இவர் வழக்கறிஞராகவும் சமூக ஊடகப் பிரபலமாகவும் உள்ளார். "அங்கே நிறைய சுறாக்கள் இருந்தன. பின்னர் தான் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் சுறாக்கள் சுற்றுலாப் பயணிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக அவற்றுக்கு தீவனமிட்டு வந்தது எனக்குத் தெரிந்தது," என்று அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c4gvvz1d9ydo




