1984, செப்டம்பர் 2ஆம் தேதி, ஆப்கானிஸ்தானில் இருந்து பறந்த ஒரு ராணுவ விமானம், தனது இலக்கை நோக்கிச் செல்லாமல் பாகிஸ்தான் எல்லையை நோக்கித் திரும்பியது. சோவியத் தயாரிப்பான அன்டோனோவ் ஏ.என்-26 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானத்திற்கு ஆப்கானிஸ்தான் விமானப்படை கர்னல் ஹாஜி ஃபகிர் அகமது கேப்டனாக செயல்பட்டார். அந்த விமானம் எல்லையைத் தாண்டி வடக்கு வஜிரிஸ்தானில் உள்ள மிரான்ஷா விமானப்படைத் தளத்தில் தரையிறங்கியது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cm9w44jyqqq5o



