அலைஸ் வெப் என்பவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு நாள் காலையில், வாடகைக்கு எடுக்கப்பட்ட அழகு நிலையத்திற்குள் தற்காலிகமாக நடத்தப்பட்ட கிளினிக்கில், அறுவை சிகிச்சையற்ற பிரேசிலியன் பட் லிஃப்ட் அதாவது பிட்டப்பகுதியில் அதிக அளவில் டெர்மல் ஃபில்லர் செலுத்தும் நடைமுறை – செய்யச் சென்றபோது, பிற்பகல் பள்ளி நேரத்திற்குள் தான் திரும்பிவிடுவார் என்று எதிர்பார்த்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cpw9v5nk50xo




