விந்தோக், நமீபியா, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையேயான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. நமீபியா - தென் ஆப்பிரிக்கா நமீபியா தலைநகர் விந்தோக் நகரில் நடைபெறும் முதல் போட்டியில் நமீபியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நமீபியா 163 ரன்கள் இதையடுத்து, களமிறங்கிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜன் பிரைலிங்க் அதிகபட்சமாக 60 ரன்கள் குவித்தார். சிறப்பாக பந்து வீசிய தென் ஆப்பிரிக்க வீரர் பிரநீலன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா களமிறங்கி விளையாடி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tri-series-t20-namibia-set-164-target-south-africa




