பட மூலாதாரம், Sri Markandeya Book Gallery "நீங்க நல்லவரா கெட்டவரா?", "நான் ஒரு தடவ சொன்னா 100 தடவ சொன்ன மாதிரி" என ஒற்றை வரியில் ஒரு கதாபாத்திரத்தின் தன்மையை எடுத்துக்காட்டும் வசனங்களுக்குச் சொந்தக்காரர் பாலகுமாரன். எழுத்தாளர், திரைப்பட கதாசிரியர் மற்றும் வசனகர்த்தா எனப் பன்முகங்கள் கொண்ட அவருக்கு இன்று (ஜூலை 5) பிறந்த நாள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cj3gpknk21ro




