கவினின் 'ஸ்டார்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரீத்தி முகுந்தன் சாய் அபயங்கரின் 'ஆச கூட' ஆல்பம் பாடல் மூலம் பிரபலமானார் தமிழ் மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார் அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’ படத்தில் காதல் காட்சிகள் இல்லாமல், சண்டைக்காட்சிகளில் பிரீத்தி காட்டிய அதிரடி நடிப்பு ரசிகர்களைப் பெரிதும் ஈர்த்தது சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரீத்தி முகுந்தன், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/ampstories/photo-story/preethi-mukundhans-stylish-clicks-go-viral




