கால்பந்து உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. கோல் போஸ்ட்டுக்குள் விழுந்தால் கோல், அதிக கோல்கள் அடித்தால் வெற்றி. கோல் கிக், கார்னர் கிக், பாக்சுக்கு வெளியே ஃபவுல் ஆனால் ஃப்ரீ கிக், பாக்சுக்குள் ஃபவுல் ஆனால் பெனால்டி, கடுமையான ஃபவுல் செய்தால் மஞ்சள் அட்டை, அதைவிடக் கடுமையான ஃபவுல் என்றால் சிவப்பு அட்டை. அவ்வளவுதான். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cevlpw237rko




