14 வயதான இன்ஷா முஷ்டாக்குக்கு அவருடைய வாழ்க்கை ஒரு மாலைப் பொழுதில் முழுவதுமாக மாறிவிடும் என்பது தெரிந்திருக்கவில்லை. அந்தச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. "அன்று இரவு 8, 9 மணி இருக்கும். பாதுகாப்புப் படையினர் அதிகளவில் இருந்ததால் சூழ்நிலை பதற்றமாக இருந்தது. இங்கு நின்று கொண்டிருந்தேன். வெளியே பார்த்தபோது பெல்லட் குண்டுகள் எனது நெற்றியைத் தாக்கின. கண், நெற்றி கடுமையாக பாதிக்கப்பட்டது, ஐந்து பற்களையும் இழந்தேன்," என்று அவர் தெரிவிக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/ckg70wz5nq1o




