சென்னை, சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திருப்பூர் தமிழன்ஸ், கோவை கிங்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன்படி 10-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை இரண்டு கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 4-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை திண்டுக்கல் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர். கல்லூரி மைதானத்திலும், 2-வது கட்ட ஆட்டங்கள் ஆகஸ்ட் 18-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்திலும் நடைபெறுகிறது. டிஎன்பிஎல் தொடரின் அட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.தொடக்க ஆட்டத்தில் திருப்பூர் - திண்டுக்கல் அணிகள் மோதுகின்றன. முழு அட்டவணை, ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 04 | மாலை 7.30 மணி. திருச்சி கிராண்ட் சோழாஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 05 | பிற்பகல் 3.30 மணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 05 | மாலை 7.30 மணி எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 06 | மாலை 7.30 மணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 07 | பிற்பகல் 3.30 மணி நெல்லை ராயல் கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 07 | மாலை 7.30 மணி மதுரை பாந்தர்ஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 08 | பிற்பகல் 3.30 மணி எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 08 | மாலை 7.30 மணி திண்டுக்கல் டிராகன்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 09 | பிற்பகல் 3.30 மணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 09 | மாலை 7.30 மணி எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 10 | மாலை 7.30 மணி நெல்லை ராயல் கிங்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 11 | பிற்பகல் 3.30 மணி கோவை கிங்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 11 | மாலை 7.30 மணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 12 | பிற்பகல் 3.30 மணி திண்டுக்கல் டிராகன்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 12 | மாலை 7.30 மணி கோவை கிங்ஸ் vs நெல்லை ராயல் கிங்ஸ் – ஆகஸ்ட் 13 | பிற்பகல் 3.30 மணி திருச்சி கிராண்ட் சோழாஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 13 | மாலை 7.30 மணி எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 14 | பிற்பகல் 3.30 மணி மதுரை பாந்தர்ஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 14 | மாலை 7.30 மணி கோவை கிங்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 15 | மாலை 7.30 மணி சென்னையில் நடைபெறும் ஆட்டங்கள், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் vs கோவை கிங்ஸ் – ஆகஸ்ட் 18 | மாலை 7.30 மணி திண்டுக்கல் டிராகன்ஸ் vs திருச்சி கிராண்ட் சோழாஸ் – ஆகஸ்ட் 19 | மாலை 7.30 மணி மதுரை பாந்தர்ஸ் vs ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் – ஆகஸ்ட் 20 | பிற்பகல் 3.30 மணி நெல்லை ராயல் கிங்ஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 20 | மாலை 7.30 மணி கோவை கிங்ஸ் vs திண்டுக்கல் டிராகன்ஸ் – ஆகஸ்ட் 21 | பிற்பகல் 3.30 மணி திருச்சி கிராண்ட் சோழாஸ் vs சேப்பாக் சூப்பர் கில்லீஸ் – ஆகஸ்ட் 21 | மாலை 7.30 மணி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் vs எஸ்.கே.எம். சேலம் ஸ்பார்டன்ஸ் – ஆகஸ்ட் 22 | பிற்பகல் 3.30 மணி நெல்லை ராயல் கிங்ஸ் vs மதுரை பாந்தர்ஸ் – ஆகஸ்ட் 22 | மாலை 7.30 மணி தகுதிச்சுற்று 1 – ஆகஸ்ட் 23 | மாலை 7.30 மணி வெளியேற்றுச் சுற்று (எலிமினேட்டர்) – ஆகஸ்ட் 24 | மாலை 7.30 மணி தகுதிச்சுற்று 2 – ஆகஸ்ட் 26 | மாலை 7.30 மணி இறுதிப்போட்டி – ஆகஸ்ட் 28 | மாலை 7.30 மணி முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/cricket/tnpl-t20-league-schedule-released




