ஆன்மீக சுற்றுலாவாக நேபாளத்திற்கு வந்திருந்த ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்களை அவர்களின் உறவினர்கள் பன்னாட்டுக் குழு அமைத்து தேடிவருகின்றனர். நவீன தொழில்நுட்பங்களும், தகவல் தொடர்பையும் பயன்படுத்தி அவர்கள் தேடல் பணியில் ஈடுபட்டுள்ளனர் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற தமிழர்கள் 30க்கும் மேற்பட்டோர் ஒரே குழுவாக நேபாளம் வந்திருந்தனர். ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் அவர்கள் சிக்கினர். அந்தக் குழுவில் வந்திருந்த யாரையும் தற்போது தொடர்பு கொள்ள இயலவில்லை. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/cy8z340jg9xo




