பிரிட்டனில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 13 வயது பூனை ஒன்று தற்போது தனது வீட்டுக்குத் திரும்பியுள்ளது. சார்லி என்ற அந்தப் பூனை காணாமல் போனபோது அதற்கு மூன்று வயது. 2016 ஏப்ரலில் சார்லி காணாமல் போனதால் அதன் உரிமையாளர்களான லூசி மற்றும் ஹன்னா ராபர்ட்சன் மிகவும் வேதனை அடைந்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c9w04e428elo




