நகோயா, ஆசிய விளையாட்டில் சீனாவை சேர்ந்த 13 வயதே நிரம்பிய நீச்சல் வீராங் கனை யூ ஜிடி இரட்டை தங்கப்பதக்கம் வென்று ஆச்சரியப்படுத்தியுள்ளார். பெண்களுக்கான 200 மீட்டர் பட்டர்பிளை பந்தயத்தில் அவர் 2 நிமிடம் 05.08 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய ஆசிய சாதனையுடன் தங்கத்தை உச்சி முகர்ந்தார். இதேபோல் 200 மீட்டர் தனிநபர் மெட்லே பிரிவில் அவர் 2 நிமி டம் 06.10 வினாடிகளில் நீந்தி முதலாவதாக வந்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/double-gold-for-13-year-old-swimmer




