மும்பை, ஹாலிவுட் திரைத்துறையில் முன்னணி டைரக்டர்களில் ஒவர் கிறிஸ்டோபர் நோலன். இவரது இயக்கத்தின் உருவாகியுள்ள திரைப்படம் ’தி ஒடிசி’. இப்படத்தில் டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்வே, ஜெண்டயா உள்பட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று ரிலீஸ் ஆனது. இந்தியாவில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. 20.76 கோடி ரூபாய் இந்நிலையில், தி ஒடிசி படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில் அப்படம் முதல் நாளில் இந்தியாவில் 20.76 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேவேளை, இன்றும், நாளையும் வார இறுதிநாட்கள் என்பதால் இன்னும் 2 நாட்களில் இந்தியாவில் வசூல் ரூ. 50 கோடியை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/இந்தியாவில்-தி-ஒடிசி-படத்தின்-முதல்-நாள்-வசூல்-எவ்வளவு-தெரியுமா




