பட மூலாதாரம், DR.BALAKIRSHNAN PRAGALATHAN பதிவுகளின் பிரகாரம், உலகிலேயே மிகப் பெரியது என நம்பப்படும் சிறுநீரக கல் ஒன்றை சத்திர சிகிச்சை மூலம் வெற்றிரமாக அகற்றிய சம்பவமொன்று இலங்கையில் பதிவாகியுள்ளது. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை நகரிலுள்ள பொது மருத்துவமனையில் பணிப்புரியும் சிறுநீரக நிபுணர் மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலாதன் தலைமையிலான குழுவினரே இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.bbc.com/tamil/articles/c5yvnw3zepro




