புதுடெல்லி, 30-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் உள்ள இந்திராகாந்தி ஸ்டேடியத்தில் நேற்று முதல் 23-ந்தேதி வரை நடக்கிறது. கவுரவமிக்க இந்த போட்டி இந்தியாவில் நடப்பது 2009-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இன்று நடைபெற்ற முதல் சுற்றில் இந்திய வீரர் லக்ஷயா சென் - ருமேனியா வீரர் காலின்ஸ் பிலிமன் மோதினர். பரபரப்பான இந்த ஆட்டத்தில் லக்ஷயா சென் 16-21, 21-8,21-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/sports/othersports/world-badminton-championships-indian-player-lakshya-sen-wins




