மும்பை, பிரபல பாலிவுட் நடிகை சாரா அலி கான். இவர் கேதார்நாத், லவ் அஜா கல், கேஸ் லைட் உள்பட பல்வேறு படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். பிகினி உடையில்சாரா அலி கான் இந்நிலையில், விடுமுறையை கொண்டாட நடிகை சாரா அலி கான் ஐரோப்பிய நாடான குரோஷியாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரைக்கு சாரா அலி கான் பிகினி உடையில் சென்றுள்ளார். சாரா அலி கான் தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அதேவேளை, நடிகை சாரா அலி கான் கடற்கரையில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/sara-ali-khan-stuns-in-bikini-as-photos-go-viral




