சென்னை, தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சார்பு நிறுவனங்களில், 2026-2027ம் கல்வியாண்டுக்கான, செவிலியர், மருந்தாளுநர் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம், மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம், கதிரியக்கவியல், டயாலிசிஸ் தொழில்நுட்பம், அறுவை சிகிச்சை அரங்கு தொழில்நுட்பம் ஆகிய வேலைவாய்ப்பு அளிக்கும் திறன்மிக்க படிப்புகள் கற்பிக்கப்படுகிறது. மருத்துவக் கல்வி இயக்ககம் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் தேர்வுக் குழு வாயிலாக, ஆன்லைன் கலந்தாய்வு வாயிலாக, மதிப்பெண் தகுதி மற்றும் இட ஒதுக்கீடு விதிகளின்படி மாணவர் சேர்க்கை நடைபெறும். பிளஸ் 2 வில், அறிவியல் பாடப்பிரிவு படித்து, தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும். பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் படிப்பிற்கு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பொது செவிலியர் மற்றும் தாதியர் பட்டய படிப்பிற்கு கட்டணம் ஏதும் கிடையாது. இவ்வாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/education-and-employment/you-can-apply-for-nursing-courses-for-the-academic-year-2026-27




