சென்னை, யுக்தி தரேஜாவின் கதாபாத்திர வீடியோவை 'கிங் ஜாக்கி குயின்' படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். யுக்தி தரேஜா தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை யுக்தி தரேஜா. இவர் கடந்த 2023-ம் அண்டு வெளியான 'ரங்கபலி' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து 'மார்கோ' படத்தில் நடித்திருந்தார். கிங் ஜாக்கி குயின் தற்போது அவர் அறிமுக இயக்குனர் கேகே இயக்கும் 'கிங் ஜாக்கி குயின்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் தீக்சித் ஷெட்டி மற்றும் சக்சி ஒடெலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பார்கவி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில், யுக்தி தரேஜாவின் கதாபாத்திர வீடியோவை வெளியிட்டுள்ளனர். இப்படத்தில் அவர் ’பார்கவி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். View this post on Instagram முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Dette er et tamilsk resumé til hurtig læsning. For den fulde historie, ekstra kontekst og opdateringer, åbn den oprindelige udgiver.
Læs fuld artikel
https://www.dailythanthi.com/cinema/cinemanews/kjq-makers-reveal-yukti-tharejas-character-in-film




